×

காக்கிநாடாவுக்கு அருகே உள்ள ஏனாமில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஏனாம்: ஆந்திராவின் காக்கிநாடாவுக்கு அருகே உள்ள ஏனாமில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெய்ட்டி புயல் ஏற்படுத்தியுள்ள சேதம் காரணமாக புதுச்சேரி மாநில அரசுக்குட்பட்ட ஏனாமில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Holidays ,College ,Kakinada ,Anam , Kakinada, Yanam, school, colleges, holidays, pythi storm
× RELATED கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை...